மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.09.2018

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 28.09.2018 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

28/09/2018 28/09/2018 பார்க்க (16 KB)
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு 26.09.219 முதல் 28.09.2018 வரை நடைபெறவுள்ளது.

26/09/2018 28/09/2018 பார்க்க (91 KB)
அம்மா திட்ட முகாம் – 28.09.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 28.09.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ஆண்டிபட்டாகாடு, அரியலூர்(தெ).
உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(மே), தண்டலை.
செந்துறை வட்டம் – கிளிமங்கலம்.
ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்.

28/09/2018 28/09/2018 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.09.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.09.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

27/09/2018 27/09/2018 பார்க்க (173 KB)
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

25/09/2018 27/09/2018 பார்க்க (19 KB)
கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி

கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி 01.09.2018 முதல் 21.09.2018 வரை வழங்கப்படும்.

01/09/2018 21/09/2018 பார்க்க (19 KB)
20.09.2018 அன்று மாண்புமிகு ஆளுநரின் வருகை

20.09.2018 அன்று மாண்புமிகு ஆளுநரின் வருகை. கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.

20/09/2018 20/09/2018 பார்க்க (24 KB)
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 16.09.2018

அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 16.09.2018 அன்று நடைபெறுகின்றன.

16/09/2018 16/09/2018 பார்க்க (47 KB)
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை – BHMNS திட்டம் 2018-19

கடைசி தேதி : 15.09.2018
இணையதள முகவரி : http://www.maef.nic.in/

15/09/2018 15/09/2018 பார்க்க (87 KB)
அம்மா திட்ட முகாம் – 14.09.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 14.09.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர்(வ), அழகியமணவாளம்.
உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ).
செந்துறை வட்டம் – ஆதனக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ).

14/09/2018 14/09/2018 பார்க்க (20 KB)