மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.09.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.09.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

27/09/2018 27/09/2018 பார்க்க (173 KB)
கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி

கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி 01.09.2018 முதல் 21.09.2018 வரை வழங்கப்படும்.

01/09/2018 21/09/2018 பார்க்க (19 KB)
20.09.2018 அன்று மாண்புமிகு ஆளுநரின் வருகை

20.09.2018 அன்று மாண்புமிகு ஆளுநரின் வருகை. கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.

20/09/2018 20/09/2018 பார்க்க (24 KB)
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 16.09.2018

அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 16.09.2018 அன்று நடைபெறுகின்றன.

16/09/2018 16/09/2018 பார்க்க (47 KB)
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை – BHMNS திட்டம் 2018-19

கடைசி தேதி : 15.09.2018
இணையதள முகவரி : http://www.maef.nic.in/

15/09/2018 15/09/2018 பார்க்க (87 KB)
அம்மா திட்ட முகாம் – 14.09.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 14.09.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர்(வ), அழகியமணவாளம்.
உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ).
செந்துறை வட்டம் – ஆதனக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ).

14/09/2018 14/09/2018 பார்க்க (20 KB)
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம் –
வட்டாரங்களுக்கு வருகை புரியும் நாட்கள்.

02/08/2018 11/09/2018 பார்க்க (19 KB)
ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்

ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/09/2018 10/09/2018 பார்க்க (68 KB)
அம்மா திட்ட முகாம் – 07.09.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 07.09.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம்.
உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் (மே), ஜெயங்கொண்டம்.
செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி.

07/09/2018 07/09/2018 பார்க்க (18 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் – 06.09.2018

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 06.09.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.

06/09/2018 06/09/2018 பார்க்க (17 KB)