• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 13.07.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – குலமாணிக்கம்(கி), பூண்டி
உடையார்பாளையம் வட்டம் – அம்பாபூர், கீழகுடியிருப்பு
ஆண்டிமடம் வட்டம் – பெரியகிருஷ்ணாபுரம்
செந்துறை வட்டம் – பிலாக்குறிச்சி.

13/07/2018 13/07/2018 பார்க்க (18 KB)
தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

09/07/2018 13/07/2018 பார்க்க (22 KB)
நுண்ணீர் பாசனத்திற்காக சிறு / குறு விவாசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம்.

நுண்ணீர் பாசனத்திற்காக சிறு / குறு விவாசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம்.

11/07/2018 12/07/2018 பார்க்க (74 KB)
கைத்தறி நெசவாளர்கள் கணக்கெடுப்பு

கைத்தறி நெசவாளர்கள் கணக்கெடுப்பு பணி 01-12-2017 இல் இருந்து நடைபெற்று வருகிறது. விடுபட்டவர்களுக்கு கணக்கெடுப்பு பணி 10-07-2018 வரை நடைபெற உள்ளது

01/12/2017 10/07/2018 பார்க்க (38 KB)
மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

07/07/2018 07/07/2018 பார்க்க (20 KB)
ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் – நிதி உதவி

ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02/07/2018 06/07/2018 பார்க்க (251 KB)
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 06.07.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கல்லங்குறிச்சி, கீழையூர்
உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்(கி), நடுவலூர்(கி)
ஆண்டிமடம் வட்டம் – தேவனூர்
செந்துறை வட்டம் – துளார்.

06/07/2018 06/07/2018 பார்க்க (18 KB)
அம்மா திட்டம் முகாம்கள்

அம்மா திட்ட முகாம்கள் 29.06.2018 அன்று நடைபெறுகிறது.

29/06/2018 29/06/2018 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – தேதி மாற்றம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.06.2018 அன்று நடைபெற உள்ளது.

29/06/2018 29/06/2018 பார்க்க (173 KB)
அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம் வருகிற 29.06.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கீழகொளத்தூர், கருப்பூர்சேனாபதி
உடையார்பாளையம் வட்டம் – காட்டகரம் (வ), உல்லியக்குடி
ஆண்டிமடம் வட்டம் – விளந்தை(தெ)
செந்துறை வட்டம் – கீழமாளிகை.

29/06/2018 29/06/2018 பார்க்க (18 KB)