• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 03.08.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 03.08.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – திருமழபாடி, கீழகாவட்டாங்குறிச்சி.
உடையார்பாளையம் வட்டம் – கீழநத்தம், குருவாலப்பர் கோயில்.
செந்துறை வட்டம் – நக்கம்பாடி.
ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்.

03/08/2018 03/08/2018 பார்க்க (18 KB)
டாம்கோ லோன் மேளா

சிறுபான்மையின மக்களுக்கு தொழிற்கடன் வழங்கும் திட்டம்.

02/08/2018 02/08/2018 பார்க்க (31 KB)
தேர்வு பட்டியல் – மா.கு.பா.அ

சட்ட உதவியுடன் கலந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம் நிரப்புதல் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

27/06/2018 27/07/2018 பார்க்க (518 KB)
வட்டார அளவில் கடன் இணைப்பு முகாம்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டார அளவில் கடன் இணைப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

10/07/2018 27/07/2018 பார்க்க (24 KB)
அம்மா திட்ட முகாம் – 27.07.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 27.07.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பளிங்கானத்தம் , கண்டிராதீர்த்தம்
உடையார்பாளையம் வட்டம் – உதயநத்தம் (மே), உட்கோட்டை(வ)
செந்துறை வட்டம் – மணப்பத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி

27/07/2018 27/07/2018 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.07.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26.07.2018 அன்று நடைபெற உள்ளது.

26/07/2018 26/07/2018 பார்க்க (173 KB)
அம்மா திட்ட முகாம் – 20.07.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 20.07.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பார்பனசேரி , குலமாணிக்கம்(மே)
உடையார்பாளையம் வட்டம் – கடம்பூர், காரைக்குறிச்சி
செந்துறை வட்டம் – மருவத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர் (தெ)

20/07/2018 20/07/2018 பார்க்க (18 KB)
முன்னாள் படைவீரர்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான குறைதீர்வு நாள்

முன்னாள் படைவீரர்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான குறைதீர்வு நாள், மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

19/07/2018 19/07/2018 பார்க்க (17 KB)
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம் –
வட்டாரங்களுக்கு வருகை புரியும் நாட்கள்.

12/06/2018 19/07/2018 பார்க்க (19 KB)
மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள்

மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள், வருகின்ற 18-07-2018 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

18/07/2018 18/07/2018