• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
சிறப்பு கிராம சபைக் கூட்டம் – 17.10.2018

சிறப்பு கிராம சபைக் கூட்டம், அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 17.10.2018 அன்று நடைபெற இருக்கிறது.

17/10/2018 17/10/2018 பார்க்க (23 KB)
பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள் ஸ்காலர்ஷிப் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக கீழ்காணும் தேதிக்குள்
சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதுப்பிக்க வேண்டியவை – 15.10.2018 க்கு முன்பு
புதிதாக விண்ணப்பிக்க வேண்டியவை – 30.11.2018 க்கு முன்பு

05/07/2018 15/10/2018 பார்க்க (251 KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

07/10/2018 14/10/2018 பார்க்க (20 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 13.10.2018

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 13.10.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM).

அரியலூர் வட்டம் – கோவிலூர்
உடையார்பாளையம் வட்டம் – கீழக்குடியிருப்பு
செந்துறை வட்டம் – கீழமாளிகை
ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்

13/10/2018 13/10/2018 பார்க்க (101 KB)
அம்மா திட்ட முகாம் – 12.10.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 12.10.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கோவில்எசனை(கி), ஆலந்துறையார்கட்டளை.
உடையார்பாளையம் வட்டம் – அணைக்குடம், தர்மசமுத்திரம்.
செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – அணிக்குதிச்சான்(தெ).

12/10/2018 12/10/2018 பார்க்க (17 KB)
வங்கிக் கடன் விழா 12.10.2018 அன்று நடைபெறுகிறது

வங்கிக் கடன் விழா 12.10.2018 அன்று SBI – ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தால் (RSETI) நடத்தப்படுகிறது.

12/10/2018 12/10/2018 பார்க்க (195 KB)
முதலமைச்சரின் விருது – மாநில விளையாட்டு போட்டி

2013-14, 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளுக்கு, மாநில விளையாட்டு போட்டிக்கான முதலமைச்சரின் விருதுக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

29/09/2018 10/10/2018 பார்க்க (82 KB)
உலக விண்வெளி வாரம்- 2018

உலக விண்வெளி வாரவிழா – 2018 முன்னிட்டு தமிழ்நாட்டைச் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.

04/10/2018 10/10/2018 பார்க்க (1 MB)
இந்திய குடியுரிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்கு, மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடியுரிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்குரிய சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

28/09/2018 05/10/2018 பார்க்க (101 KB)
அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் – 05.10.2018

அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் 05.10.2018 அன்று நடைபெற உள்ளது.

05/10/2018 05/10/2018 பார்க்க (18 KB)