அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – அரியலூர் மாவட்டம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – அரியலூர் மாவட்டம்

28/09/2026 15/10/2026 பார்க்க (80 KB)
ஒப்பந்த செவிலியர் காலிப்பணியிடம் விண்ணப்ப நிலை – மாவட்ட நலச்சங்கம்

விண்ணப்பதாரர்கள் தற்போதைய விண்ணப்ப நிலை அறிக்கையைச் சரிபார்த்து, விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் சரிபார்ப்பு கடைசி நாள்: 03.10.2026

01/10/2026 03/10/2026 பார்க்க (99 KB) விண்ணப்ப நிலை அறிக்கை (2 MB)
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின் படி 15 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் குழந்தையின் பெயர் விடுபட்டிருந்தால் பிறப்பு சான்றில் பெயரை பதிவு செய்துகொள்ள 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

11/08/2026 26/09/2026 பார்க்க (272 KB)
அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட இலக்கு மக்களுக்கான திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட இலக்கு மக்களுக்கான திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு https://www.tnsacs.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்

02/09/2026 18/09/2026 பார்க்க (142 KB)
ஒரு வருட தொழிற்பழகுனர் பயிற்சிக்காக, தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மூலமாக வரவேற்கப்படுகின்றன.

ஒரு வருட தொழிற்பழகுனர் பயிற்சிக்காக, தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மூலமாக வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் – 612 001

23/07/2026 28/08/2026 பார்க்க (330 KB)
சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கீழப்பழுவூர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

21/08/2026 21/08/2026 பார்க்க (261 KB)
இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்

இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.

29/05/2026 30/06/2026 பார்க்க (36 KB)
பசுமை சாம்பியன் விருது – 2025

பசுமை சாம்பியன் விருது – 2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை www.tnpcb.gov.in இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026

26/11/2025 20/01/2026 பார்க்க (177 KB)
மஞ்சப்பை விருது 2025 – 26

மஞ்சப்பை விருது 2025 – 26 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.01.2026

26/11/2025 15/01/2026 பார்க்க (111 KB) இணைப்பு I மற்றும் II (720 KB)
திருச்சிராப்பள்ளி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், 18 செப்டம்பர் 2025 முதல் 27 செப்டம்பர் 2025 வரை, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம், நாகப்பட்டினம்

18/09/2025 27/09/2025 பார்க்க (463 KB)