மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
31.03.2023 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.03.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

31/03/2023 31/03/2023 பார்க்க (26 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 29.03.2023 அன்று நடைபெறும்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 29.03.2023 அன்று (காலை 11 மணிக்கு) உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

29/03/2023 29/03/2023 பார்க்க (15 KB)
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டிய இடம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/
கடைசி தேதி : 27.03.2023

09/03/2023 27/03/2023 பார்க்க (20 KB)
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

22/03/2023 22/03/2023 பார்க்க (16 KB)
கால்நடைகளுக்கான கோமாரி நோய் ( கால் மற்றும் வாய் நோய் ) தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் ( கால் மற்றும் வாய் நோய் ) தடுப்பூசி முகாம்.

01/03/2023 21/03/2023 பார்க்க (19 KB)
21.03.2023 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

21/03/2023 21/03/2023 பார்க்க (256 KB)
மரபியல் பல்வகைமை கண்காட்சி 16.03.2023 அன்று நடைபெறுகின்றது

இடம் : CR திருமண மஹால், ஜெயங்கொண்டம் வட்டாரம்.

16/03/2023 16/03/2023 பார்க்க (21 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.03.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.03.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது.

அரியலூர் வட்டம் – புதுப்பாளையம்
உடையார்பாளையம் வட்டம் – வெண்மான்கொண்டான்(மேற்கு)
செந்துறை வட்டம் – ஆலத்தியூர்
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(தெற்கு)

11/03/2023 11/03/2023 பார்க்க (19 KB)
அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

01/03/2023 10/03/2023 பார்க்க (19 KB)
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் 01/03/2023 08/03/2023 பார்க்க (86 KB)