மூடுக
New Icon அரியலூர் கைவினைப்பொருட்கள் – ஆன்லைன் ஸ்டோர் , இங்கே சொடுக்குக
ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள், இங்கே சொடுக்குக || கைத்தறி புடவைகளின் பட்டியல். பதிவிறக்க
Amazing Ariyalur | Amazing Ariyalur | Amazing Ariyalur | Amazing Ariyalur | Amazing Ariyalur

மாவட்டம் பற்றி

அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) விழிப்புணர்வு (ம) தடுப்பு நடவடிக்கைகள்

New Collector
திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடுகள்

புவியியல் அமைப்பு (தொல்லுயிர் படிமங்கள்) பார்வையிட அனுமதி: ஆன்லைனில் விண்ணப்பிக்க ; தற்போதைய நிலையை அறிந்துகொள்ள
  • பதிதல்கள் ஏதுமில்லை
  • பதிதல்கள் ஏதுமில்லை
  • கங்கைகொண்ட சோழபுரம் படம்
    கங்கைகொண்ட சோழபுரம்
  • சிமெண்ட் நிலம் படம்
    சிமெண்ட் நிலம்
  • கரையவெட்டி பறவைகள் சரணாலயம் படம்
    கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
  • கங்கைகொண்ட சோழபுரம் படம்
  • சிமெண்ட் நிலம் படம்
  • கரையவெட்டி பறவைகள் சரணாலயம் படம்

நிகழ்வுகள்

நிகழ்வுகள் ஏதுமில்லை

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : அரியலூர்
தலைமையகம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பரப்பளவு :
மொத்தம் : 1940.00 ச.கி.மீ
ஊரகம் : 1886.69 ச.கி.மீ
நகர்ப்புறம் : 53.31 ச.கி.மீ

மக்கள்தொகை :
மொத்தம் : 754894
ஆண்கள் : 374703
பெண்கள்: 380191
மகளிர் உதவி எண். - 181சைல்டு லைன் - 1098 த.நா. ஆம்புலன்ஸ் சேவை - 108தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்உமாங் ஆப்டிஜிலாக்கர்என்.ஐ.சி சேவை வசதிபீம் ஆப்வாகன சேவை

சேவைகள்