மூடுக

கைத்தறிகள்

வகை:  
கைவினை கைத்தறி
கைத்தறி சேலைகள்

அரியலூர் மாவட்டத்தில், கைத்தறி ஆடைகள் மிகவும் தரமானவையாக தயாரிக்கப்படுகின்றன.

இந்த தொழிலானது கீழ்காணும் இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் : ஜெயங்கொண்டம், தேவாமங்கலம், சின்னவளையம், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், படைநிலை, மேலணிக்குழி, செங்குந்தபுரம், கல்லாத்தூர்.
ஆண்டிமடம் வட்டாரத்தில் : விளந்தை, குவாகம், கொடுக்கூர், ராதாபுரம், அகரம், இலையூர், மருதூர், வாரியங்காவல்.
செந்துறை வட்டாரத்தில் : சிறுகளத்தூர், உஞ்சினி, நல்லாம்பாளையம்.
தா.பழூர் வட்டாரத்தில் : கோடாலிக்கருப்பூர், உதயநத்தம்.

சுமார் 7000 குடும்பங்கள் கைத்தறி ஆடைகள் நெய்வதில் ஈடுபட்டுள்ளன. [ஆதாரம்: மாவட்ட புள்ளியியல் கையேடு 2019-20] தொடர்புக்கு : 9042634911

New Icon அரியலூர் கைவினைப்பொருட்கள் – ஆன்லைன் ஸ்டோர், இங்கே சொடுக்குக

ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள், இங்கே சொடுக்குக

கைத்தறி குழுக்கள் தொடர்பான மேலும் தகவலுக்கு, இங்கே சொடுக்குக