ஊடக வெளியீடுகள்
வடிகட்டுக:
தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 178KB)
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 10.10.2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026(PDF 23KB)
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 08.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (08.10.2026) அன்று நடைபெற்றது.(PDF 106KB)
சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 13.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026(PDF 43KB)
மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026அரியலூர் மாவட்டத்தில் 15 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 17KB)
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026(PDF 41KB)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026(PDF 98KB)
சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு மாநில விருதுகள்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026(PDF 88KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.10.2026 அன்று நடைபெற்றது.(PDF 85KB)