ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.(PDF 22KB)

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

அரியலூர் மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF 114KB)

Election Dept

தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 178KB)

படங்கள் ஏதும்  இல்லை

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 10.10.2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

(PDF 23KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 08.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (08.10.2026) அன்று நடைபெற்றது.(PDF 106KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 13.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

(PDF 43KB)

Art & Culture

மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

அரியலூர் மாவட்டத்தில் 15 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 17KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

(PDF 41KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

(PDF 98KB)

L&O Monthly Meeting

சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)