உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்த விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2025அரியலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்த விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 105KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 85KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025அரியலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 105KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார்.இவ்விழாவில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ,மாவட்ட ஆட்சியர் , ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 157KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர் .(PDF 20KB)
மேலும் பலகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025அரியலூர் மாவட்டத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 20KB)
மேலும் பலவேளாண்மை இடுபொருள் விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை இடுபொருள் விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 30KB)
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான மாணவ, மாணவியர் குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025அரியலூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான மாணவ, மாணவியர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.06.2025 அன்று நடைபெற்றது. (PDF 85KB)
மேலும் பலமாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 88KB)
மேலும் பல