ஊடக வெளியீடுகள்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு மாநில விருதுகள்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026(PDF 88KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.10.2026 அன்று நடைபெற்றது.(PDF 85KB)
மாவட்டப் பதிவாளர் அலுவலகம் – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026(PDF 44KB)
கிராம சபைக் கூட்டம் – 02.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026காந்தி ஜெயந்தியை (02.10.2026) முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்கள். (PDF 55KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வெற்றிப் பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வெற்றிப் பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 182KB)
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026(PDF 81KB)
மாவட்ட தேர்தல் அலுவலகம் – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026(PDF 89KB)
மாவட்ட சுகாதார அலுவலகம் – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026(PDF 99KB)
சர்வதேச முதியோர்கள் தின விழா
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச முதியோர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)
சமுதாய வளைகாப்பு விழா – 30.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 18KB)