ஊடக வெளியீடுகள்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா- 2026
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா- 2026 ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். (PDF 22KB)
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026(PDF 274KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை வழங்கினார்.(PDF 46KB)
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026(PDF 252KB)
காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் – 02.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026(PDF 38KB)
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026(PDF 81KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 40KB)
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 18KB)