வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
Northeast Monsoon

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 24KB)

Northeast Monsoon