“வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
அரியலூர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 183KB)
