ஊடக வெளியீடுகள்
பள்ளிக் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026அரியலூர் மாவட்டத்தில் கனிம வள நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 22KB)
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.(PDF 22KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026அரியலூர் மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF 114KB)
தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் எழுத்தறிவு மன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 178KB)
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 10.10.2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026(PDF 23KB)
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 08.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (08.10.2026) அன்று நடைபெற்றது.(PDF 106KB)
சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 13.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026(PDF 43KB)
மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026அரியலூர் மாவட்டத்தில் 15 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 17KB)
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026(PDF 41KB)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026(PDF 98KB)