ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Seemai Karuvela maram remove

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினருடன் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

அரியலூர் மாவட்டத்தில், அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினருடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 212KB)

Samuga neethi Naal

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

அரியலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 87KB)

Ungalai thedi ungal oril

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 17.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 94KB)

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 16.09.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 90KB)

சாலை பாதுகாப்பு

சாலைப் பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

அரியலூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)

L&O Monthly Meetting

சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

Mines Dept

மாவட்டக் கனிம அறக்கட்டளை நிதி ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கனிம அறக்கட்டளை நிதி ஆய்வுக்கூட்டம், மேலாண்மைக்குழு மற்றும் திட்டப்பணிகள் குழு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 23KB)

ஆய்வு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 28KB)

Awareness camp

சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம்,சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 23KB)

ஆய்வு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 112KB)