மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
வேலை வாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் (24.10.2026) அன்று தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 52KB)