திறன் மேம்பாட்டுப் பயிற்சி- 27.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
skill development training

கொத்தடிமைத் தொழிலாளர் கண்காணிப்புக் குழு மற்றும் மாவட்டக் குழந்தைத் தொழிலாளர் தடுப்புப்படை உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.10.2026 அன்று நடைபெற்றது. (PDF 191 KB)