ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
சமூக நலம்

சமுதாய வளைகாப்பு விழா – 30.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 18KB)

ICDS

தேசிய ஊட்டச்சத்து மாத விழா- 2026

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா- 2026 ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். (PDF 22KB)

DSWO Dept

பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை – செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

(PDF 274KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

TMTMT

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை வழங்கினார்.(PDF 46KB)

படங்கள் ஏதும்  இல்லை

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

(PDF 252KB)

படங்கள் ஏதும்  இல்லை

காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் – 02.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

(PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை – செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

(PDF 81KB)

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 40KB)