மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
அரியலூர் மாவட்டத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 இரண்டாம் கட்டப்பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 73KB)