முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2026
அரியலூர் மாவட்டம், முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 22KB)

