மக்கள் தொடர்பு முகாம் – 14.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், 14.10.2026 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.
(PDF 28KB)


