ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Vinayagar Chathurthi

விநாயகர் சதுர்த்தி விழா-2026 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா-2026 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 22KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

ஆய்வு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

அரியலூர் மாவட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 108KB)

Green School

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

அரியலூர் மாவட்டத்தில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 110KB)

DCPU

கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். (PDF 22KB)

Ration shop

நகர்ப்புற நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

கூட்டுறவுத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், நகர்ப்புற நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 23KB)

ஆய்வு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு – 31.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 17KB)

DD Health Dept

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை – ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மகப்பேறு கால தாய்மார்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விபரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 22KB)

Telescope View

வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தொலைநோக்கி மூலம் நிலா மற்றும் வானியல் நிகழ்வு

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகளை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர். (PDF 20KB)