ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
sky in telescope

தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகளை பள்ளி மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகளை பள்ளி மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்.(PDF 22KB)

School Students Meet Dist Collr

தேசிய விண்வெளி தின வினாடி வினாப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

தேசிய விண்வெளி தின வினாடி வினாப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்ற மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். (PDF 43KB)

Selfie Point CM Trophy

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 – தன் புகைப்படம் (Selfie Point)

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

அரியலூர் மாவட்டத்தில் , முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 குறித்து மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 233KB)

TNSRLM

மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

அரியலூர் மாவட்டத்தில்,மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)

Health Dept

அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)

Northeast monsoon

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 208KB)

Patta Issue

பயனாளிக்கு பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிக்கு ரயத்துவாரி புஞ்சை நிலம் என வகைப்பாடு திருத்தம் செய்யப்பட்ட பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 16KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 82KB)

Dist Collr Inspection

மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

அரியலூர் மாவட்டம்,நாகம்பந்தல் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 18KB)

Dist Collr inspection

காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 18KB)