ஊடக வெளியீடுகள்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026அரியலூர் மாவட்டம் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர் திறன் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.08.2026 அன்று நடைபெற்றது.(PDF 39KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2026இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, வீட்டுபட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 17KB)
பொருளாதார குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026அரியலூர் மாவட்டம் பொருளாதார குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 48KB)
போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026அரியலூர் மாவட்டம் போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 93KB)
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – முன்பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026அரியலூர் மாவட்டம் 2026 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 205KB)
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.08.2026.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 93KB)
”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 19.08.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 115KB)
சதுரங்க விளையாட்டு வீராங்கனை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை “Woman FIDE Master “பட்டம் பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (PDF 63KB)