மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வெற்றிப் பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வெற்றிப் பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 182KB)

