ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Vizhithidu Kanmani

“விழித்திடு கண்மணி” ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

அரியலூர் மாவட்டம், “விழித்திடு கண்மணி” ஊராட்சி அளவிலான குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 88KB)

Sendurai GH

செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 21KB)

Drug Free

போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

அரியலூர் மாவட்டம் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 86KB)

HIV Awareness Rally

எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 60KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 83 KB)

Sama Bandhi on Independence

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்து

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 16 KB)

கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

சுதந்திர தினவிழாவையொட்டி மணகெதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 165 KB)

சுதந்திர தின கொண்டாட்டம்

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். (PDF 20 KB)

RD Review Meeting

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொடர்ந்து சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொடர்ந்து சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 14.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 23 KB)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட விளையாட்டு நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

மாவட்ட விளையாட்டு நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 25KB)