மூடுக

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான காணொளிக் காட்சி ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
GR I Exam Meetting

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான காணொளிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 38KB)