ஊடக வெளியீடுகள்
மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)
மருத்துவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026அரியலூர் மாவட்டம், பருவ மழைக்கால நோய்கள் தடுப்பு மற்றும் உயர் கவனம் தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)
100 சதவீதம் கணக்கெடுப்பு பணியினை முடித்த கணக்கெடுப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கௌரவித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026அரியலூர் மாவட்டம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னரே 100 சதவீதம் கணக்கெடுப்பு பணியினை முடித்த கணக்கெடுப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் புத்தகங்களை வழங்கி கௌரவித்தார்.(PDF 16KB)
Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி – 12.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவர் பேரவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவ பிரதிநிதிகளுடன் Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இலட்சாதிபதி சகோதரி பிறதுறை இணைப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
மக்கள் தொடர்பு முகாம் – 12.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026செந்துறை வட்டம், 12.08.2026 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 52KB)
முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மாவட்டத் திட்டக் குழு அலுவலகத்தால் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 11.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 69 KB)
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11.08.2026 அன்று வழங்கினார். (PDF 55 KB)
“குடற்புழு தொற்றினை நீக்குவோம்! ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!!” விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026தேசிய குடற்புழு நீக்க நாள் -2026 “குடற்புழு தொற்றினை நீக்குவோம்! ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 95KB)
“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியேற்றார். (PDF 154KB)