மூடுக

தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2026
Skills Competition

அரியலூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
(PDF 39KB)
Skills Competition