மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – சுயக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுயக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 42KB)
