மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026
TMTMT

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை வழங்கினார்.(PDF 46KB)

TMTMT

TMTMT

TMTMT