மூடுக

பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கம்

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2026
DSWO Dept

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 17KB)