அனைத்து சுகாதார திட்டங்கள் – ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026
health meeting

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.10.2026 அன்று நடைபெற்றது. (PDF 18 KB)