மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026
DSWO Review Meeting

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.10.2026 அன்று நடைபெற்றது. (PDF 43 KB)