உள்ளாட்சி தேர்தல் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையில் உள்ள மின்கலங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
அரியலூர் மாவட்டம், அரசு பல்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையில் உள்ள மின்கலங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 36KB)
