போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
அரியலூர் மாவட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 27KB)