பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
Panai Vithai

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரியலூர் சார்பில் 5,000 பனை விதைகள் மற்றும் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 20KB)
Panai Vithai

Panai Vithai