பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை-அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)
மேலும் பலபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாகவும், பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 92KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையினை மாவட்ட ஆட்சியர் காலாண்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026அரியலூர் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 14KB)
மேலும் பலஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான காணொளிக் காட்சி ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான காணொளிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 38KB)
மேலும் பலஅருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் தேரோட்ட விழா
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026அரியலூர் மாவட்டத்தில் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் தேரோட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 19KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 23KB)
மேலும் பலஅமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026அரியலூர் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 24KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 104KB)
மேலும் பலபொதுமக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 29KB)
மேலும் பலகோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2026ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 281KB)
மேலும் பல