மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஜீலை 25 மற்றும் 26 ஆம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

25/07/2023 26/07/2023 பார்க்க (21 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.07.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.07.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது.

அரியலூர் வட்டம் – சென்னிவனம்
உடையார்பாளையம் வட்டம் – தென்கச்சிப்பெருமாள்நத்தம்
செந்துறை வட்டம் – நமங்குணம்
ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர்(தெற்கு)

08/07/2023 08/07/2023 பார்க்க (19 KB)
2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 31/05/2023 25/06/2023 பார்க்க (19 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

10/06/2023 10/06/2023 பார்க்க (383 KB)
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 07.06.2023 மற்றும் 08.06.2023 அன்று நடைபெற உள்ளது.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் – ஒத்திவைப்பு

07/06/2023 08/06/2023 பார்க்க (86 KB) பார்க்க (87 KB) ஒத்திவைப்பு (92 KB)
மஞ்சப்பை விருது 2022-23 க்கான விண்ணப்பம் 28/12/2022 01/05/2023 பார்க்க (548 KB)
2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 29/03/2023 25/04/2023 பார்க்க (25 KB)
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்

கல்லூரி அளவிலான நடைபெறும் போட்டிகளில் (கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி )கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணபபங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/04/2023 21/04/2023 பார்க்க (30 KB)
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவி தொகை 27/03/2023 19/04/2023 பார்க்க (30 KB)
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.04.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

18/04/2023 18/04/2023 பார்க்க (261 KB)