அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1142/1200 க்கும் மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். |
27/09/2018 | 05/10/2018 | பார்க்க (93 KB) |
மாவட்ட அளவிலான கேரம் போட்டி – 04.10.2018 | மாவட்ட அளவிலான கேரம் போட்டி 04.10.2018 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. |
04/10/2018 | 04/10/2018 | பார்க்க (47 KB) |
அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை – 02.10.2018 | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு 02.10.2018 அன்று விடுமுறை. |
02/10/2018 | 02/10/2018 | பார்க்க (16 KB) |
கிராம சபைக் கூட்டம் – 02.10.2018 | கிராம சபைக் கூட்டம் 02.10.2018 அன்று நடைபெற உள்ளது. |
02/10/2018 | 02/10/2018 | பார்க்க (19 KB) |
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் | பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி 01.10.2018 |
24/09/2018 | 01/10/2018 | பார்க்க (63 KB) |
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19 | சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19 |
28/08/2018 | 30/09/2018 | பார்க்க (70 KB) |
ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு | ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு, 01.12.2018 மற்றும் 02.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
12/09/2018 | 30/09/2018 | பார்க்க (19 KB) |
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/09/2018 | ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/09/2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 20/09/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
28/09/2018 | 28/09/2018 | பார்க்க (17 KB) |
பட்டாசு தற்காலிக உரிமம் பெற 28.09.2018 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம் | பட்டாசு தற்காலிக உரிமம் பெற 28.09.2018 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம். |
17/09/2018 | 28/09/2018 | பார்க்க (66 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.09.2018 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 28.09.2018 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. |
28/09/2018 | 28/09/2018 | பார்க்க (16 KB) |