மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்

அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 30.11.2018 அன்று நடைபெற உள்ளது.

27/11/2018 30/11/2018 பார்க்க (60 KB)
அம்மா திட்ட முகாம் – 30.11.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 30.11.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – சன்னாவூர் (வ), விளாங்குடி.
உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர் (கி) , கோடாலிகருப்பூர்.
செந்துறை வட்டம் – வஞ்சினாபுரம்.
ஆண்டிமடம் வட்டம் – திருக்களப்பூர்.

30/11/2018 30/11/2018 பார்க்க (19 KB)
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.11.2018

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2018 அன்று அரியலுர் கோட்டாட்சியர் அலுவல வளாகத்தில் நடைபெற உள்ளது.

29/11/2018 29/11/2018 பார்க்க (68 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.11.2018

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்,28.11.2018 அன்று நடைபெறவுள்ளது.

24/11/2018 28/11/2018 பார்க்க (16 KB)
சிறப்பு முகாம்கள் – அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்

அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்கள் 27.11.2018 அன்று நடைபெற உள்ளது.

24/11/2018 27/11/2018 பார்க்க (64 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.12.2018 அன்று நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 23.11.2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

13/11/2018 23/11/2018 பார்க்க (16 KB)
அம்மா திட்ட முகாம் – 23.11.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 23.11.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ரெட்டிபாளையம், வெற்றியூர்.
உடையார்பாளையம் வட்டம் – தென்கச்சி பெருமாள் நத்தம் , அங்கராயனல்லூர்(கி).
செந்துறை வட்டம் – சிறுகடம்பூர்.
ஆண்டிமடம் வட்டம் – இலையூர்.

23/11/2018 23/11/2018
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.11.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

22/11/2018 22/11/2018 பார்க்க (173 KB)
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சி

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி, 07.11.2018 முதல் 16.11.2018 வரை முன்னாள் படை வீரர்கள் நல இயக்கம்,சென்னை- இல் நடைபெறவுள்ளது

07/11/2018 16/11/2018 பார்க்க (18 KB)
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் 16.11.2018 அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

13/11/2018 16/11/2018 பார்க்க (124 KB)