மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
இணையதள வாயிலாக உணவு வணிகத்திற்கு உரிமம் புதுப்பித்தல் – உணவு பாதுகாப்புத்துறை

01.01.2019 முதல் இணையதள வாயிலாக உணவு வணிகத்திற்கு உரிமம் புதுப்பித்தல் வேண்டும்.- உணவு பாதுகாப்புத்துறை

21/12/2018 10/01/2019 பார்க்க (108 KB)
மருந்தாளுநர் பணிக்காலியிடங்களுக்கான பதிவு மூப்பு பட்டியல்

மருந்தாளுநர் பணிக்காலியிடங்களுக்கான பதிவு மூப்பு பட்டியலை 10.01.2019 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து சரிப்பார்த்துக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

07/01/2019 10/01/2019 பார்க்க (108 KB)
சிறப்பு முகாம்- அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்

அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் 08.01.2019 அன்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

07/01/2019 08/01/2019 பார்க்க (146 KB)
அம்மா திட்ட முகாம் – 04.01.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 04.01.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – ஏலாக்குறிச்சி,சன்னாவூர் (தெ).
உடையார்பாளையம் வட்டம் – சூரியமணல், வாழைக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.

04/01/2019 04/01/2019 பார்க்க (18 KB)
நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள். கடைசி தேதி : 30.12.2018

நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள். பதிவு செய்ய கடைசி தேதி : 30.12.2018

06/12/2018 30/12/2018 பார்க்க (31 KB)
உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019, வருகின்ற 29.12.2018 அன்று ஹோட்டல் கீதா கிராண்ட் யில் நடைபெற உள்ளது.

28/12/2018 29/12/2018 பார்க்க (108 KB)
அம்மா திட்ட முகாம் – 28.12.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 28.12.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – எலந்தகூடம் , சின்னப்பட்டாக்காடு.
உடையார்பாளையம் வட்டம் – வெண்மான்கொண்டான் (மே) , பெரியவளையம்.
ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான் (வ).

26/12/2018 28/12/2018 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.12.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.12.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

22/12/2018 27/12/2018 பார்க்க (173 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

18/12/2018 26/12/2018 பார்க்க (17 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

22/12/2018 26/12/2018 பார்க்க (16 KB)