மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

20/06/2019 04/07/2019 பார்க்க (20 KB)
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 02.07.2019 மாலை 5 மணி.

10/06/2019 02/07/2019 பார்க்க (36 KB)
கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.20119

01/07/2019 01/07/2019 பார்க்க (25 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/06/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/06/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/06/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

28/06/2019 28/06/2019 பார்க்க (17 KB)
28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

28/06/2019 28/06/2019 பார்க்க (26 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது.

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது.

28/06/2019 28/06/2019 பார்க்க (16 KB)
அம்மா திட்ட முகாம் – 28.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 28.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர் (தெ), ஆண்டிப்பட்டாக்காடு.
உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(மே), தண்டலை.
செந்துறை வட்டம் – கிளிமங்கலம்.
ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்.

28/06/2019 28/06/2019 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.06.2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

27/06/2019 27/06/2019 பார்க்க (170 KB)
பணி நியமன முகமைகளிடமிருந்து பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

பணி நியமன முகமைகளிடமிருந்து, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

17/06/2019 26/06/2019 பார்க்க (22 KB)
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர சிறப்பு முகாம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, சிறப்பு முகாம் 22.06.2019,23.06.2019 மற்றும் 24.06.2019 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

22/06/2019 24/06/2019 பார்க்க (26 KB)