மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 26.07.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 26.07.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பெரியநாகலூர், கோவிலூர்.
உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(கி) , தழுதாழைமேடு.
செந்துறை வட்டம் – ஆலத்தியூர்
ஆண்டிமடம் வட்டம் – ஸ்ரீராமன்.

26/07/2019 26/07/2019 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.07.2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/07/2019 25/07/2019 பார்க்க (170 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.07.2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 24.07.2019 அன்று நடைபெறுகிறது.

24/07/2019 24/07/2019 பார்க்க (16 KB)
அம்மா திட்ட முகாம் – 19.07.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 19.07.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பொட்டவெளி , கோவில்எசனை(மே).
உடையார்பாளையம் வட்டம் – அங்கராயநல்லூர்(மே) , சோழமாதேவி .
செந்துறை வட்டம் – பொன்பரப்பி
ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர் (வ).

19/07/2019 19/07/2019 பார்க்க (17 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 13.07.2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 13.07.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – இடையாத்தங்குடி
உடையார்பாளையம் வட்டம் – சுத்தமல்லி
செந்துறை வட்டம் – அசவீரன்குடிகாடு
ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(வ)

13/07/2019 13/07/2019 பார்க்க (18 KB)
தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம் 08.07.2019 முதல் 12.07.2019 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.

08/07/2019 12/07/2019 பார்க்க (24 KB)
அம்மா திட்ட முகாம் – 12.07.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 12.07.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கோவில்எசனை(கி), ஆலந்துறையார்கட்டளை.
உடையார்பாளையம் வட்டம் – அனைக்குடம், தர்மசமுத்திரம்.
செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(தெ).

12/07/2019 12/07/2019 பார்க்க (17 KB)
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர சிறப்பு முகாம் – 09.07.2019

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, சிறப்பு முகாம் 09.07.2019 அன்று நடைபெறுகிறது.

09/07/2019 09/07/2019 பார்க்க (26 KB)
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, 05.07.2019 அன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, 05.07.2019 அன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்

05/07/2019 05/07/2019 பார்க்க (28 KB)
அம்மா திட்ட முகாம் – 05.07.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 05.07.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கோவிந்தபுரம், அருங்கால்.
உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம், மணகெதி.
செந்துறை வட்டம் – அசாவீரன்குடிகாடு.
ஆண்டிமடம் வட்டம் – இலையூர்(கி).

05/07/2019 05/07/2019 பார்க்க (17 KB)