• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31/10/2018

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 31/10/2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 25/10/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

31/10/2018 31/10/2018 பார்க்க (16 KB)
கல்வி உதவித்தொகை 2018-19

தேசிய கல்வி உதவித்தொகை 2018-19 விண்ணப்பிக்க, கால நிர்ணயம் 31.10.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

25/10/2018 31/10/2018 பார்க்க (132 KB)
அம்மா இரு சக்கர வாகனம் – மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் பெற, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

25/10/2018 31/10/2018 பார்க்க (26 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2018

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2018 க்கு 31.10.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/10/2018 31/10/2018 பார்க்க (70 KB)
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், இரு தினங்கள் நடைபெறவுள்ளது.

26/10/2018 27/10/2018 பார்க்க (36 KB)
அம்மா திட்ட முகாம் – 26.10.2018

அம்மா திட்ட முகாம் வருகிற 26.10.2018 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பொட்டவெளி, கோவில்எசனை(மே).
உடையார்பாளையம் வட்டம் – அங்காரநல்லூர்(மே), சோழமாதேவி.
செந்துறை வட்டம் – பொன்பரப்பி.
ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர்(வ).

26/10/2018 26/10/2018 பார்க்க (18 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.10.2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.10.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/10/2018 25/10/2018 பார்க்க (175 KB)
கிராம சபைக் கூட்டம் – 25.10.2018

கிராம சபைக் கூட்டம் 25.10.2018 அன்று நடைபெற உள்ளது.

25/10/2018 25/10/2018 பார்க்க (17 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2018

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 24.10.2018 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

24/10/2018 24/10/2018 பார்க்க (16 KB)
திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த, தகுதியுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து 22.10.2018, பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/10/2018 22/10/2018 பார்க்க (36 KB)