அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை – 02.10.2018 | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு 02.10.2018 அன்று விடுமுறை. |
02/10/2018 | 02/10/2018 | பார்க்க (16 KB) |
| பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் | பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி 01.10.2018 |
24/09/2018 | 01/10/2018 | பார்க்க (63 KB) |
| ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு | ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு, 01.12.2018 மற்றும் 02.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
12/09/2018 | 30/09/2018 | பார்க்க (19 KB) |
| சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19 | சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19 |
28/08/2018 | 30/09/2018 | பார்க்க (70 KB) |
| ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/09/2018 | ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/09/2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 20/09/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
28/09/2018 | 28/09/2018 | பார்க்க (17 KB) |
| அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு | அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு 26.09.219 முதல் 28.09.2018 வரை நடைபெறவுள்ளது. |
26/09/2018 | 28/09/2018 | பார்க்க (91 KB) |
| பட்டாசு தற்காலிக உரிமம் பெற 28.09.2018 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம் | பட்டாசு தற்காலிக உரிமம் பெற 28.09.2018 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம். |
17/09/2018 | 28/09/2018 | பார்க்க (66 KB) |
| எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.09.2018 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 28.09.2018 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. |
28/09/2018 | 28/09/2018 | பார்க்க (16 KB) |
| அம்மா திட்ட முகாம் – 28.09.2018 | அம்மா திட்ட முகாம் வருகிற 28.09.2018 அன்று நடைபெறுகிறது. |
28/09/2018 | 28/09/2018 | பார்க்க (18 KB) |
| முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் | முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் |
25/09/2018 | 27/09/2018 | பார்க்க (19 KB) |