அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
திறன் கண்டறியும் பயிற்சி முகாம் – ஹாக்கி | ஹாக்கி விளையாட்டில், திறன் கண்டறியும் பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. |
27/06/2018 | 27/06/2018 | பார்க்க (54 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவோர்க்கான விருது | மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவோர்க்கான விருது – தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், |
22/06/2018 | 27/06/2018 | பார்க்க (18 KB) |
தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு மானியம் | ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. |
27/06/2018 | 27/06/2018 | பார்க்க (62 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.06.2018 அன்று நடைபெற உள்ளது. |
22/06/2018 | 22/06/2018 | பார்க்க (173 KB) |
அம்மா திட்ட முகாம் | அம்மா திட்ட முகாம் வருகிற 22.06.2018 அன்று நடைபெறுகிறது. |
22/06/2018 | 22/06/2018 | பார்க்க (18 KB) |
கல்பனா சாவ்லா விருது | கல்பனா சாவ்லா விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
11/06/2018 | 20/06/2018 | பார்க்க (22 KB) |
வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் | வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் மாவட்ட ஆட்சியரால் அரியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. முகாம் நடைபெறும் காலம் : 28.05.2018 – 09.06.2018 |
28/05/2018 | 09/06/2018 | பார்க்க (32 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 09.06.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). அரியலூர் வட்டம் – சிருவளூர் |
09/06/2018 | 09/06/2018 | பார்க்க (101 KB) |
அம்மா திட்ட முகாம் | அம்மா திட்ட முகாம் வருகிற 08.06.2018 அன்று நடைபெறுகிறது. |
08/06/2018 | 08/06/2018 | பார்க்க (18 KB) |
தமிழ் செம்மல் விருது – 2018 | 2018 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/05/2018 | 04/06/2018 | பார்க்க (62 KB) |